கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர் கைது
கஞ்சா கடத்திய வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட 2 கிலோ கஞ்சாவை சுப்புராஜ் என்பவருக்கு விற்றதாக தலைமைக் காவலர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். கைதான காவலர் பாலமுருகன், சுப்புராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.