ஏடிஎம்-ல் பணத்துக்குபதில் பாம்பு வந்ததால் பரபரப்பு
கொட்டாரத்தில் மெர்கன்டைல் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற போது பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தீயணைப்புத் துறையிடம் புகார் அளித்து ஏடிஎமை திறந்து தேடிய நிலையில் பாம்பு தப்பிச் சென்றது.