புதிய ரேஷன் அட்டைக்கு ஆதார், சிலிண்டர் பில் கட்டாயம்

இதுவரை ரேஷன் அட்டை இல்லாதவர்கள், ஆதார், அடையாளச் சான்று, முகவரிச் சான்றாக சிலிண்டர் பில் கொடுத்து, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சமயத்தில் கடைசி 3 மாதங்களுக்குள் சிலிண்டர் வாங்கியிருக்க வேண்டும்.

மேலும், புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களுடைய பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கிய பின்னரே புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்

Leave a Reply

Your email address will not be published.