கேரள உயர்நீதிமன்றம்
பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் உரிமையை பெற்றோரின் அன்பு கட்டுப்படுத்தாது”
–
வாழ்க்கை துணையை தாங்களே தேர்வு செய்யலாம்”
18 வயது நிரம்பிய பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை துணையை தாங்களாகவே தேர்வு செய்துகொள்ளும் உரிமையை பெற்றோரின் அன்பும், அக்கறையும் கட்டுப்படுத்தாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து
மதத்தை காரணம் காட்டி 27 வயது மகளின் காதலை அவரின் தந்தை ஏற்க மறுத்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கருத்து.
தனிநபரின் விருப்பத்தை மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது