“குமரியின் குற்றாலம்”
பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில்,
கோதை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் “குமரியின் குற்றாலம்”என அழைக்கப்படும்,
திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை .