உ.பி ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா
உ.பி ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் மசூதியின் இமாம் ஃபஸ்லுர் ரஹ்மான் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
உடற்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தலை கண்டெடுக்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில், இறந்தவரின் மகனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்