உத்தரபிரதேசம் ரேபரேலி தொகுதியில்
உத்தரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல், பிரியங்கா காந்தி பங்கேற்றுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு ராகுல் நன்றி தெரிவித்தார். அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி திட்டமிட்டதாக ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.