இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார்
நாடாளுமன்ற விவகாரம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள எல்.முருகன்
கடந்த ஆட்சியில் தகவல், ஒளிபரப்பு துறையுடன், கால்நடைத்துறை இணை அமைச்சராக இருந்தார்
இந்த முறை தகவல், ஒளிபரப்பு துறையுடன், கூடுதலாக நாடாளுமன்ற விவகார துறை ஒதுக்கீடு கவனிக்கிறார்.