அதிபர் விமான விபத்தில் உயிரிழப்பு
மலாவி நாட்டின் துணை அதிபர் விமான விபத்தில் உயிரிழப்பு.
விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா (51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழப்பு.
மோசமான வானிலை காரணமாக விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது