‘கலவரம் செய்தால் தான் பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியும்’

நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம்

நயினார் நாகேந்திரன் உறவினர்கள், பாஜகவினரை மதிக்கவில்லை என்றும் பாஜக மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு

இந்து மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் உடையார் மற்றும் நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published.