கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் இன்றும் நாளையும் கடற்கரைக்கு செல்ல தடை விதிப்பு!
திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடல் கொந்தளிப்புடன் இருக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
