நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று கூறிய நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை 7 மொழிகளில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அண்மையில் நீட் தேர்வில் நடந்த பெரும் முறைகேடுகளால் தேசிய அளவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதாக கூறி, நீட் பாதிப்புகளை மற்ற மாநிலத்தவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிற மொழிகளிலும் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்ற அறிக்கை மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, பெங்காலி மொழிகளில் வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published.