நரேந்திர மோடி தேநீர் விருந்து வைத்தார்
புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி தேநீர் விருந்து வைத்தார்
அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல்.வெர்மா, பங்கஜ் சவுத்ரி, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், அன்னபூர்னா தேவி, அர்ஜுன் ராம் மேவால்
ராஜ்நாத் சிங், ஜிதன் ராம் மஞ்சி, சிராஜ் பஸ்வான்,
சிந்தியா, மனோகர் லால் கட்டார், நித்யானந்த் ராய், மஜத தலைவர் குமாரசாமி ஆகியோர்க்கு தேநீர் விருந்து வைத்தார்.