தெலுங்கானாவில் ஆப்பிள் சுவையில் பிராந்தி அறிமுகம்
திருப்பதி:பச்சை ஆப்பிள் சுவை கொண்ட பிராந்தியை தெலுங்கானாவில் அறிமுகம் செய்து உள்ளனர். மேன்ஷன் ஹவுஸ் ஆப்பிள் பிராந்தி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிராந்தி மதுப்பிரியார்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து பிராந்தி உற்பத்தி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கூறுகையில், இந்த ஆண்டில் எங்கள் மேன்சன் ஹவுஸ் பச்சை ஆப்பிள் பிளவர் பிராந்தி வகை எங்களது நிறுவனத்தின் முதல் கண்டுபிடிப்பு ஆகும். ஏற்கனவே எங்களது நிறுவனம் பல்வேறு வகையான சுவைகளில் பிராந்தி அறிமுகம் செய்துள்ளது.அந்த வகை மதுபானங்களை காட்டிலும் ஆப்பிள் சுவை மது பிரியர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.