தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை சேவை தேவை
பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின் தமிழகத்தை பாஜக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழகத்தை பாஜக வெற்றி பெறாவிட்டாலும் பல இடங்களில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
அதற்கு அண்ணாமலையின் அதிரடி அரசியலே காரணம்.
2026 இல் பல இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற அண்ணாமலையின் அரசியல் தமிழக பாஜகவுக்கு தேவைப்படுகிறது.
எனவே அவர் அமைச்சராகும் வாய்ப்பு குறைவு.
தலைவராகவே தொடர்வார் என தெரிகிறது.