இரு தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் எல்.முருகன் பங்கேற்பு.
தேநீர் விருந்தில் பங்கேற்றதன் மூலம், எல்.முருகன் மீண்டும் மத்திய அமைச்சராவது உறுதி ஆகியுள்ளது.
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு.
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் மட்டுமே தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.