இதுவரை இந்தியாவில் ஆண்ட கட்சி பெற்ற இடங்கள்
இதுவரை இந்தியாவில் ஆண்ட கட்சி பெற்ற இடங்கள்
மத்தியில் பலமுறை கூட்டணி ஆட்சி தான் நடைபெற்றுள்ளது
2024
பிஜேபி=240
நரேந்திரமோடி
2019
பிஜேபி=303
நரேந்திரமோடி
2014
பிஜேபி=282
நரேந்திர மோடி
2009
காங்கிரஸ்=206
மன்மோகன் சிங்
2004
காங்கிரஸ்=145
மன்மோகன் சிங்
1999
பிஜேபி=182
அடல் பிஹாரி வாஜ்பாய்
1998
பிஜேபி=182
அடல் பிஹாரி வாஜ்பாய்
1996
பிஜேபி=161
அடல்பிஹாரி வாஜ்பாய்
H.D.தேவகவுடா
ஐ.கே.குஜ்ரால்
1991
காங்கிரஸ்=244
பி.வி.நரசிம்மராவ்
1989
ஜனதா தளம்=197
வி.பி.சிங்
சந்திரசேகர்
1984
காங்கிரஸ்=414
ராஜீவ் காந்தி
1980
காங்கிரஸ்=353
இந்திராகாந்தி
1977
ஜனதா தளம்=295
மொரார்ஜி தேசாய்
சரண்சிங்
1971
காங்கிரஸ்=352
இந்திராகாந்தி
1967
காங்கிரஸ்=283
இந்திராகாந்தி
1962
காங்கிரஸ்=361
ஜவஹர்லால் நேரு
குல்சாரிலால் நந்தா
லால் பகதூர் சாஸ்திரி
குல்சாரிலால் நந்தா
1957
காங்கிரஸ்=371
ஜவஹர்லால் நேரு
1951-1952 முதல் பொது தேர்தல்
காங்கிரஸ்=364
ஜவஹர்லால் நேரு