அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி. பாஜக எம்பி
சினிமாவில் நடிக்க இருப்பதால்
அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி. பாஜக எம்பி கேரளா
▪️. மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என, நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்ற பின் கருத்து தெரிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
▪️. திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற அவர், நேற்று இணை அமைச்சராக பதவியேற்றார்.
▪️. மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், படங்களில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் என்றும், அமைச்சரவையில் இருந்து விரைவில் தன்னை விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் கூறினார்.