டெல்லியில் கூடியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
டெல்லியில் கூடியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்ய தீர்மானம்
தேர்தல் முடிவுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை