டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி

முதலில் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது

தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி, 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து வெற்றி

Leave a Reply

Your email address will not be published.