கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
திருச்சி மாவட்டம்
திருச்சி கிழக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதி கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் தொகுதி செயலாளர்
எஸ். மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில்
60 பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் ஐ. புஷ்பராஜ் அவர்கள் கல்வி உபகரணங்கள் வழங்கினார். வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் இன்னாசியார் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்..
செய்தி P.பாலு மணப்பாறை.