ஒருவன் மட்டுமே பிரசாரம் செய்தேன் ;எடப்பாடி பழனிச்சாமி
திமுக மற்றும் பாஜக தங்களின் கூட்டணி பலத்தோடு தேர்தலை எதிர்கொண்டது
தமிழகத்தில் பிரதமர் மோடி 8 முறை வந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்
அதிமுகவை பொறுத்தவரை நான் ஒருவன் மட்டுமே பிரசாரம் செய்தேன்
எடப்பாடி பழனிச்சாமி