NDA தலைவராகத் தேர்வானார் மோடி

NDA கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எம்.பி.,க்கள் கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடியை தேர்வு செய்ய வேண்டுமென அமித்ஷா முன்மொழிந்தார்.

இதனை ராஜ்நாத் சிங், நட்டா வழிமொழித்தனர். இதனைத் தொடர்ந்து 293 எம்.பி.,க்களும் ஒரு மனதாக மோடியை மீண்டும் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்

Leave a Reply

Your email address will not be published.