நீலகிரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. கூடலூரை அடுத்த தேவர் சோலையில் கடந்த 2 வாரங்களாக காயத்துடன் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்தது.

Leave a Reply

Your email address will not be published.