நான் டெல்லி செல்கிறேன் ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக எம்.ஜி.ஆரால், தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், வரலாற்று சிறப்புமிக்க இயக்கமாக, அதிமுகவை கட்டிக் காத்து வந்தனர்.
இன்றைய சூழ்நிலையில், தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ? அதுபோல் நடப்பது தான் நல்லது. அதிமுக தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று, தொண்டர்கள் நினைக்கின்றனர்.
நான் டெல்லி செல்கிறேன்.
நான் டெல்லியில் இருந்து வரும் போது உங்களிடம் பேசுகிறேன்
ஓ.பன்னீர்செல்வம்