டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவிப்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டு ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும்

Leave a Reply

Your email address will not be published.