டி20- ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது நியூசிலாந்து
டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி.
அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 75 ரன்களில் ஆல் அவுட் ஆன நியூசிலாந்து அணி, 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
ஆப்கான் அணியின் கேப்டன் ரஷீத் கான், ஃபசல்ஹக் ஃபாரூக்கி தலா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்; நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 18 ரன்கள் எடுத்தார்.