ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு.

நாளை மறுநாள் (ஜூன்9) இரவு 7.15 மணிக்கு 3ஆவது முறை பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி.

பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு – குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published.