செய்திகள் தமிழகம் செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சச்சின் (7), பார்வதி (56) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் admin 2 years ago 0
செய்திகள் தமிழகம் சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி admin 2 years ago 0