சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
💧 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2978 மில்லியன் கன அடியாக உள்ளது!
💧 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 104 மில்லியன் கன அடியாக உள்ளது!
💧 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 318 மில்லியன் கன அடியாக உள்ளது!