கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 1,470 கன அடியில் இருந்து 1,823 கனஅடியாக உயர்ந்துள்ளது.