முத்தரசன்
மோடியின் 72 நாள் பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை:
நரேந்திர மோடியின் 72 நாள் பிரச்சாரம், ரோடு ஷோவை மக்கள் ஏற்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மாநில நலன் பற்றி பேசுபவர்கள் தேச துரோகிகள் என்றொல்லாம் பிரச்சாரம் மேற்கொண்டதால் நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டனர். நாடு முக்கியம் நாட்டு மக்கள் முக்கியம்; மக்கள் தீர்ப்புக்கு பாஜக பதில் அளிக்க வேண்டும். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து மோடி செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.