பாரிவேந்தர் பதிவு
நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்துகள்:
நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை சாத்தியமாக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.