வாக்குப்பதிவில் உலக சாதனை
வாக்களித்வர்களுக்காக எழுந்து நின்று கைதட்டிய இந்தியத் தேர்தல் ஆணையர்கள்.
மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 64 கோடி பேர் வாக்களித்துள்ளனர் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி தேர்தல் ஆணையர்கள் வணக்கம் தெரிவித்தனர்.
தேர்தலுக்காக 135 சிறப்பு ரயில்கள் விடப்பட்டன; 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன –
தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்.