ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1,43,081 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மேலும் ரேபரேலி தொகுதியில் 57,729 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.