மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரேநாளில் 5,103.76 புள்ளிகள் சரிந்து 71,365.02 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1,655.80 புள்ளிகள் சரிந்து 21,608.10 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.