நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி ரிட் மனு.

வினாத்தாள் கசிவு விவகாரம் – நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்.

மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மீண்டும் தேர்வை நடத்த கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published.