தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை

காலை 10.20 மணி நிலவரம்: தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை

10.20 மணி நிலவரப்படி தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.