இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை
மராட்டியத்தில் 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை
மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது