PhD மாணவர்கள் பட்டம் பெறுவதில் தாமதம்!
துணைவேந்தர் நியமிக்கப்படாததால், சென்னைப் பல்கலைக்கழகத்தின் PhD மாணவர்கள் பட்டம் பெறுவதில் தாமதம்!
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால், துணைவேந்தர் பணிகளைக் கவனிக்க 4 பேர் கொண்ட கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது
ஆனால் கமிட்டி உறுப்பினர்கள் பல்கலைக் கழகத்திற்கு வருவதில்லை என்றும் இதனால் பட்டம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்களும் மாணவர்களும் குற்றம் சாட்டுயுள்ளனர்