NewsJ கருத்து கணிப்பு
அதிமுக 24 இடங்களில் வெற்றி பெறும்:
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையில், அதிமுக ஆதரவு சேனலான “NewsJ” செய்தி நிறுவனமும் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், திருச்சி, தென்சென்னை, ஈரோடு, நாகை, விருதுநகர், தென்காசி, கரூர், கடலூர், கோவை, சேலம், நாமக்கல், திருப்பூர், காஞ்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 24 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறும் என கூறியுள்ளது