முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை
“நீங்கள் நினைத்தீர்கள்..
நாங்கள் செய்து காட்டி வருகிறோம்”
-கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை
தலைவரே.. நீங்கள் நினைத்தீர்கள்.
நாங்கள் செய்து காட்டி வருகிறோம்!
நீங்கள் பாதை அமைத்தீர்கள்..
நாங்கள் பயணத்தை தொடர்கிறோம்!
நீங்கள் இயக்குகிறீர்கள்.. நாங்கள் நடக்கிறோம்!
உங்கள் பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம். உழைப்போம்! உழைப்போம்!
கலைஞர் என்பவர் ஒருவரல்ல..
ஒர் உருவத்தில் வாழ்ந்த பல உருவம் கலைஞர்
-கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை