மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பின், இன்று மாலை வீடு திரும்புகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
கடந்த வாரம் தனது இல்லத்தில், வைகோ தடுமாறி விழுந்ததில், தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது
கடந்த 27ஆம் தேதி சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார்
திங்கட்கிழமை மாலை வைகோவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது
தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று மாலை டிஸ்சார்ஜ்