“தமிழினத்தையே பாஜக அவமதித்துள்ளது” – அதிமுக
எல்லாவற்றுக்கும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக, எதற்காக VK பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?
ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி தமிழினத்தையே பாஜக அவமதித்துள்ளது
ஒரு மனிதனை இனத்தாலும், மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது
ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது – ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சமூக வலைதள பக்கத்தில் பதிவு