தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலானது.

மணகெதி, கல்லக்குடி, வல்லம், தென்னமாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ₹5 முதல் ₹20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ₹100 முதல் ₹400 வரையிலும் உயர்வு.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.