கவிதாவுக்கு ஜூலை 3 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு ஜூலை 3 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கவிதாவுக்கு விதிக்கப்பட்ட காவலை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது.