-இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான ரொக்கம், இலவசங்கள், மது, போதைப்பொருள்கள் பறிமுதல்!
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது ரூ.3,500 கோடி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
-இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இராஜீவ் குமார்