விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றவர்கள் வெளியேற்றம்
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். பிரதமர் மோடி தியானத்தை நிறைவு செய்ய உள்ளதால் விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.