மின்வெட்டு பிரச்சினை- பொதுமக்கள் ஆத்திரம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் ஆத்திரம்
மின்வாரிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்