நடிகர் பிரகாஷ்ராஜ்

“கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை..” :

“கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை,” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 50% இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி வரும் நிலையில் எப்போதோ 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர் என்று கலைஞர் புகைப்பட கண்காட்சியைத் திறந்து வைத்தபின் நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.